காவல் நிலையத்தில் 8 வயது சிறுவன்... விசாரித்ததில் அதிர்ச்சி அடைந்த உயரதிகாரி
உத்தர பிரதேசத்தில் காவல் நிலையம் ஒன்றில் 8 வயது சிறுவன் கூறிய விசயங்களை கேட்டு காவல் உயரதிகாரி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
26 Jan 2023 7:45 AM GMTஒடிசாவில் குழந்தைகளுக்கான சிறப்பு அமைப்புகளைக் கொண்ட 16 காவல் நிலையங்களில் திறப்பு
காவல் நிலையம் குறித்த பயத்தை நீக்கும் வகையில் குழந்தைகளுக்கான சிறப்பு அமைப்புகளைக் கொண்ட 16 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
2 Nov 2022 3:19 PM GMTகாரைக்காலில் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு போலீசார் விளக்கும் நிகழ்ச்சி
காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து நிரவி காவல் நிலைய போலீசார் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர்.
8 Sep 2022 4:36 AM GMTநீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் படம் வைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 July 2022 7:28 AM GMTஎரியோடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
எரியோடு காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
3 July 2022 9:12 AM GMTவடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
வடமதுரை காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி பாதுகாப்பு கேட்டு காதலனுடன் தஞ்சம் அடைந்து உள்ளார்.
15 Jun 2022 1:52 PM GMTவடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
13 Jun 2022 12:40 PM GMTகாவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்?
சென்னை, சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்ற...
12 Jun 2022 4:07 PM GMTகெங்கவல்லி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்...!
கெங்கவல்லி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
11 Jun 2022 4:00 PM GMTபெண் காவலருக்கு காவல் நிலையத்தில் வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்
பணகுடி காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2022 12:42 PM GMTஜம்மு: திடீரென ஏற்பட்ட தீயால், காவல் நிலையத்தில் பறிமுதல் செய்துவைத்திருந்த பல வாகனங்கள் எரிந்து சேதம்
ஜம்முவில் காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பல வாகனங்கள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
5 Jun 2022 6:33 AM GMTகாவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக்கொலை - கொலை கும்பல் வெறிச்செயல்
புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
26 May 2022 5:18 AM GMT